Monday, 26 March 2012

எங்கள் பாலர் பள்ளியில்!!


எங்கள் பாலர் பள்ளியில் பாடிக்கும் மாணவர்கள்,தங்கள் ஆசிரியர்களால் சுறுசுறுப்பாகவும் ஆர்வத்துடனும் படிக்க சொல்லி தரப்படுகிறார்கள். 
மேலும்,இப்பாலர் பள்ளி பல்வேறு பள்ளி நடவடிக்கைகளும்,சமுக நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்து தங்கள் மாணவர்களை,மக்களுடன் இணைந்து வாழும் நல்ல குடிமக்களாக வடிவமைக்கிறது.
நாங்கள் தெசிய தின கொண்டாட்டங்கள்,மாதாந்திர பிறந்த நாள் கொண்டாட்டங்கள்,குழந்தைகள் தின கொண்டாட்டங்கள், ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனைகளை
ஏற்பாடு செய்கிறோம்.
மேலும் இளம் இந்து சமய மாணவர்களை,சரியான சமய முறையில் வளர பள்ளியில்,சரஸ்வதி புஜையும் பொங்கல் தினமும் கொண்டாடப்படுகிறடது.
பெற்றோர்களுக்கும் பிள்ளைக்கும் இடைய உள்ள உறவு மிக முக்கியம், என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.ஆதலால் எங்கள் பாலர் பள்ளி,அன்னையர் தினமும் பெற்றோர்களுக்கு ஊக்கம் அளிக்கும் பேச்சு முகாம்களையும் ஏற்படு செய்கிறது.

No comments:

Post a Comment